ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மரகதநாணயம் படம் வெற்றி பெற்றபோதும் அதன்பிறகு ஆதிக்கு தமிழில் படங்கள் இல்லை. ஆனால் தனது தாய்மொழியான தெலுங்கில் நின்னுகோரி என்ற படத்தில் நடித்தவர், தற்போது பாக்மதி, ரங்கஸ்தலம், அக்னதாவாசி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். வில்லன், கேரக்டர் ரோல் என நடித்து வரும் ஆதி, ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடிக்கிறார்.
தெலுங்கில் லவ்வர்ஸ் என்ற படத்தை இயக்கிய ஹரி இயக்கும் பெயரிடப்படாத அந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக ஆடுகளம் டாப்சி நடிக்கிறார். இதற்கு முன்பு ஆதி-டாப்சி ஆகிய இருவரும் குண்டல்லோ கோடாரி என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதன்பிறகு இந்த படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். டிசம்பர் 21-ந்தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும், படப்பிடிப்பு, ஐதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெறுகிறது.