ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகை வழக்கில் சிக்கி சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்திருக்கும் திலீப், தான் நடித்து பாதியில் நின்ற 'கம்மார சம்பவம்' படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இந்தநிலையில் தற்போது துபாயில் தனது 'தே புட்டு' ஹோட்டலின் கிளையை திறப்பதற்காக சென்றுள்ளார்.
இதற்கிடையே 'கம்மார சம்பவம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடைபெற்றுள்ளது.. துபாய் செல்வதற்கு முன் ரகசிய பயணமாக சென்னை வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துள்ளார் திலீப். பிரபல ரதீஷ் அம்பாட் இயக்கும் இந்தப்படத்தில் நடிகர் சித்தார்த்தும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.