ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என வித்தியாசம் காட்டி நடிப்பவர் மனோஜ் பாஜ்பாய். இவர் அபிஷேக் சவுபே இயக்கத்தில் உருவாகும் சோனே சித்தேயா படத்தில் நடிக்க இருக்கிறார். சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. முதன்மை ரோலில் சுசாந்த் சிங் ராஜ்புட், பூமி பத்னேகரும் நடிக்கின்றனர். இப்போது மனோஜூம் இணைந்துள்ளார்.
இதுகுறித்து மனோஜ் கூறுகையில், இந்தப்படத்தில் நடிக்க என்னை கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை, ஏனென்றால் படத்தின் கதை அப்படிப்பட்டது. அபிஷேக் சவுபே போன்ற இயக்குநர்களுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.