ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டப்மாஷ் வெளியிட்டு அதன்மூலம் சோஷியல் மீடியாவில் பிரபலாமானவர்கள் உண்டு. ஆனால் நடிகை நிவேதா தாமஸ் தனது டப்மாஷ் ஆசைக்காக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டப்மாஷ் வீடியோவை வெளியிட்டுள்ளார். திலீப் நடித்த 'கல்யாணராமன்' படத்தில் நகைச்சுவை நடிகர் இன்னொசன்ட் பேசும் பிரபலமான வசனத்தை தனது தம்பி நிகில் தாமஸுடன் இணைந்து நடித்து டப்மாஷ் வீடியோவாக வெளியிட்டுள்ளார் நிவேதா தாமஸ். செம வைரலாகியுள்ள இந்த வீடியோவை இதுவரை 7 லட்சத்திற்கு அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.