Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

25 நாட்கள் படமாக்கப்படவுள்ள 'ஒடியன்' க்ளைமாக்ஸ்..!

08 அக், 2017 - 14:51 IST
எழுத்தின் அளவு:
Odiyan-climax-to-shoot-for-25-days

மோகன்லால் தற்போது 'ஒடியன்' என்கிற படத்தில் நடித்துவருகிறார். விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்த ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். பிளாக் மேஜிக்கை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் பிரகாஷ்ராஜ். நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்த ஒடியன்' படத்திற்காக ஏற்கனவே கோழிக்கோட்டிலும் வாரணாசியிலும் இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது மூன்றாவது கட்ட படப்பிடிப்பை பாலக்காட்டில் நடத்தி முடித்துள்ளார்கள்

இதை தொடர்ந்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இதில் க்ளைமாக்ஸ் காட்சியை மட்டும் தான் படமாக்க இருக்கிறார்கள். இதற்கே கிட்டத்தட்ட 25 நாட்களை ஒதுக்கி, மிக பிரமாண்டமாக எடுக்க இருக்கிறார்களாம். இந்தப்படத்தில் பிளாக் மேஜிசியனாக நடிக்கும் மோகன்லாலுக்கு படம் முழுவதும் ஆக்சன் காட்சிகள் அதிகம் இருக்கின்றன. குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் 'புலி முருகன்' படம்போலவே பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகள் இதிலும் இடம்பெறுவதால், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னின் முழு மேற்பார்வையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.


Advertisement
திலீப்பை தொடர்ந்து மோகன்லாலை இயக்கும் 'ராம்லீலா' இயக்குனர்..!திலீப்பை தொடர்ந்து மோகன்லாலை ... தயாரிப்பாளரானார் நடிகர்  பாலகிருஷ்ணா தயாரிப்பாளரானார் நடிகர் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Sakka Podu Podu Raja
    Tamil New Film Kodiveeran
    • கொடிவீரன்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : மகிமா ,சனுஷா
    • இயக்குனர் :முத்தையா
    Tamil New Film Pakka
    • பக்கா
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
    • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
    Tamil New Film Nimir
    • நிமிர்
    • நடிகர் : உதயநிதி ஸ்டாலின்
    • நடிகை : பார்வதி நாயர்
    • இயக்குனர் :ப்ரியதர்ஷன்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in