ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹிந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 11வது சசீன் மும்பையில் ஆரம்பமானது. இதை சல்மான் கான் துவக்கி வைத்தார்.
பின்னர் பேசிய சல்மான் கான், ஒருவகையில் நாம் அனைவரும் உறவினர் போன்றவர்கள் தான். ஒவ்வொரு சீசனின் போது பிக்பாஸ் நிகழ்ச்சியை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த 11வது சீசனுக்கு புதிய போட்டியாளர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த சீசன் முற்றிலும் புதுமையாக, இன்னும் பொழுதுபோக்குடன் கூடிய, ரசிகர்களுக்கு இன்னும் பிடிக்கும் நிகழ்ச்சியாக இருக்கும் என்றார்.
பிக்பாஸின் 11வது சீசன் வருகிற அக்., 1-ம் தேதி முதல் கலர்ஸ் டிவியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கும், சனி - ஞாயிறுகளில் இரவு 9 மணிக்கும் ஒளிப்பரப்பாக உள்ளது.