ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மேக்னா குல்சார் இயக்கத்தில் விக்கி கவுசல், ஆலியா பட் நடிப்பில் உருவாகி வரும் படம் ராஷி. ஹரிந்தர் சிக்கா எழுதிய சேமத் என்ற நாவலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. ஆலியா பட் காஷ்மீரை சேர்ந்த பெண்ணாக உளவாளியாக நடிக்கிறார். விக்கி கவுசல், பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரராக நடிக்கிறார். இருவருக்கும் உண்டான காதல் தான் படத்தை கதை. சமீபத்தில் ஆரம்பமான இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பாட்டியாலாவில் நிறைவுபெற்றுள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. 2018-ம் ஆண்டு மே 11-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.