ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு படம் வந்ததும் தெரியவில்லை.. போனதும் தெரியவில்லை என சொல்வது உண்டு.. ஆனால் இதோ இப்போதுதான் வந்தது போல இருக்கிறது.. ஆனால் அதற்குள் ஐம்பதாவது நாளை தொடப்போகிறதே என ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது கடந்த ஜூலை மாதம் தெலுங்கில் வெளியான 'பிதா' என்கிற படம். சேகர் கம்முலா இயக்கத்தில், வருண் தேஜ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப்படத்தில் சாய் பல்லவி தான் கதாநாயகியாக நடித்திருந்தார்.
மலையாளத்தில் தனது முதல் படமான 'பிரேமம்' படத்திலேயே ரசிகர்களின் மனதை அள்ளிய இவருக்கு, தெலுங்கில் இது முதல் படம் என்பதால் ரசிகர்கள் எப்படி வரவேற்பு கொடுப்பார்களோ என்கிற எதிர்பார்ப்பு அப்போது நிலவியது. ஆனால் எதிர்பார்த்ததற்கும் மேலாக இந்தப்படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அழகான காதல் கதையில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சாய் பல்லவி. இந்தப்படத்தின் வெற்றியால் சாய் பல்லவியின் தெலுங்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்தப்படத்தின் ஐம்பதாவது நாள் கொண்டாட்டத்தை சமீபத்தில் தான் படக்குழுவினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.