ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தெலுங்கில் நாகசைதன்யா நடித்துள்ள படம் யுத்தம் சரணம். அவர் நடித்துள்ள முதல் ஆக்சன் திரில்லர் படம் இது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. சமூக வலைதளங்களில் நடக்கும் ஒரு சமூக விரோத செயலுக்கு தீர்வு காணும் கதையில் இந்த படம் உருவாகியிருக்கிறது. ஆர்.எம்.கிருஷ்ணா இயக்கியுள்ள இந்த படத்தில் லாவண்யா திரிபாதி நாயகியாக நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்காக தனது கெட்டப்பையும் மிரட்டலான தோற்றத்திற்கு மாற்றி நடித்துள்ளார்.