ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வை ராஜ வை படத்திற்கு பிறகு தமிழில் படங்கள் இல்லாதபோதும் தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வருகிறார் டாப்சி. தற்போது இவர் பாலிவுட்டில் ஜூட்வா 2 படத்தில் நடித்திருக்கிறார். வருண் தவான் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் இரண்டு காட்சிகளில் பிகினியில் தோன்றுகிறார் டாப்சி, அதோடு ஹீரோ வருண் உடன் உதட்டு முத்தக்காட்சியிலும் நடித்திருக்கிறார். டாப்சியுடன் இன்னொரு ஹீரோயினாக ஜாக்குலினும் நடித்திருக்கிறார். அவரும் இதேப்போன்று காட்சிகளில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸாக உள்ளது.