ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய நட்சத்திர அந்தஸ்த்து குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது... "தற்போதைய நிலை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எனது ரசிகர்களுடன் நல்ல உறவு வைத்திருக்கிறேன். இதை நீண்டகாலமாகவே நான் தொடர்ந்து வருகிறேன். நிறைய பேருக்கு சுதந்திரமாக பணியாற்ற முடியாத சூழல் உள்ளது. ஆனால் எனக்கு அப்படியொரு நிலை இல்லை. நான் நானாக தற்போதைய நிலையில் மகிழ்ச்சியாக உள்ளேன்" என்று கூறியுள்ளார்.