ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சாய்பல்லவி. அந்த படத்தில் அவர் நடித்த மலர் டீச்சர் வேடம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதையடுத்து துல்கர் சல்மானுடன் காளி என்ற படத்திலும் நடித்தார். பின்னர் தெலுங்கிற்கு சென்று பிடா படத்தில் நடித்தார். அந்த படம் சமீபத்தில் வெளியாகி தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் சாய் பல்லவியை பேச வைத்தது. தற்போது எம்சிஏ, கரு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி.
இந்த நிலையில், மலையாளத்தில் அவர் நடித்த காளி படம் தற்போது தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருப்பவர்கள், இம்மாதம் இரண்டாவது வாரத்தில் காளி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறார்கள்.