Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லாலின் வியக்கவைக்கும் தோற்றத்தில் ஒடியன் பர்ஸ்ட்லுக்..!

03 ஜூலை, 2017 - 16:04 IST
எழுத்தின் அளவு:
Mohanlals-Odiyan-first-look-poster-released

தற்போது வில்லன், வெளிப்பாடிண்டே புஸ்தகம் ஆகிய படங்களில் தொடர்ந்து மாறி மாறி நடித்து வருகிறார் நடிகர் மோகன்லால். இவற்றை முடித்துக்கொடுத்தபின் அடுத்ததாக அவர் நடிக்க இருக்கும் படம் தான் ஒடியன்.. இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கம் இந்தப்படம் மிகப்பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.. இதில் மோகன்லாலின் வித்தியாசமான இளமையான தோற்றம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

ஒடியன் என்றால் மந்திர தந்திரங்கள் அறிந்தவன் என அர்த்தமாம். கேரளாவில் உருவான முதல் கூலிப்படை என்றால் அது ஒடியன்கள் தானாம். தங்களது எதிரிகளை சமாளிப்பதற்காக அவர் சில மந்திர தந்திரங்களை பயன்படுத்துவார்களாம். குறிப்பாக எதிரிகளை அழிப்பதற்காக இரவு நேரங்களில் கிளம்பும் இவர்கள் தங்களை வெவ்வேறு விதமான விலங்குகளாக உருமாற்றிக்கொள்ளவும் செய்வார்களாம்.. தனது இந்த 38 வருட திரையுலகில் தான் ஏற்று நடிக்காத ஒரு கதாபாத்திரமான இப்படிப்பட்ட ஒரு. பிளாக் மேஜிசியன் கேரக்டரில் தான் இந்தப்படத்தில் மோகன்லால் நடிக்க இருக்கிறாராம்..

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in