ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்; காமெடி படங்களுக்கு இனி வேலையே இல்லை' என்பதில் உறுதியாக இருக்கிறார், சந்தானம். இவர், ஹீரோவாக நடித்த படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும், முதலுக்கு மோசமில்லை என்ற அளவில்
இருப்பதால், தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அனேகன் படத்தில், தனுஷ் ஜோடியாக நடித்த அமைரா தஸ்துாருடன், ஓடி ஓடி உழைக்கணும் என்ற படத்தில், தற்போது நடித்து வருகிறார் சந்தானம். படப்பிடிப்பின் போது, அமைராவின் நடன அசைவுகளுக்கு
அடிமையாகி விட்டாராம் சந்தானம். 'என்னம்மா டான்ஸ் ஆடுது இந்த பொண்ணு' என,
படக்குழுவினரிடம் மனம் விட்டு பாராட்டினாராம், அவர்.