ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் கண்ணன் தாரைக்குளம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஆடு புலி ஆட்டம். ஜெயராம், ரம்யாகிருஷ்ணன், ஓம்புலி, ஷீலா ஆபிரகாம் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சில மாதங்களுக்கு முன்பு செண்பகக்கோட்டை என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. அதையடுத்து தற்போது தெலுங்கில் மாதங்கி என்ற பெயரில் டப் செய்யப் பட்டுள்ளது.
மேலும், பாகுபலி-2 படம் வெளியாகியிருக்கும் நேரம் என்பதால் ரம்யாகிருஷ்ணனை முன்வைத்து இந்த படத்திற்கான பப்ளிசிட்டி முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. மேலும், நேற்று மே 13-ந்தேதி இந்த மாதங்கி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தெலுங்கு நேட்டிவிட்டிக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள மாதங்கி படம் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது.