Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லால்-லால் ஜோஸ் கூட்டணிக்காக ஓவர் டூட்டி பார்க்கும் 'மஜா' கதாசிரியர்..!

01 மே, 2017 - 12:16 IST
எழுத்தின் அளவு:
Writer-working-more-for-Mohanlal---Lal-jose-combination-movie

மலையாள சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவர் தான் லால் ஜோஸ்.... சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. 22 படங்களை இயக்கி முடித்துவிட்டார்.. இவர் இயக்கியது எல்லாமே முன்னணி நடிகர்களின் படங்கள் தான். ஆனால் என்னதான் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்தாலும் இத்தனை ஆண்டுகளில் மோகன்லால் படத்தை இயக்கும் சந்தர்ப்பம் இவருக்கு அமையவில்லையே என்பதில் லால் ஜோஸுக்கு மட்டுமல்ல, மோகன்லால் ரசிகர்களுக்கும் லால் ஜோஸ் படத்தை ரசித்து பார்க்கும் குடும்ப ரசிகர்களுக்கும் வருத்தம் தான்..


ஒருவழியாக அந்த வருத்தத்தை போக்கும் விதமாக தற்போது இருவரும் முதன்முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர்.. வரும் மே-15ல் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.. இந்தப்படத்தில் கல்லூரியின் வைஸ் பிரின்சிபால் ஆக நடிக்கிறார் மோகன்லால்.. இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார் மலையாள சினிமாவின் பிரபல கதாசிரியர் பென்னி பி.நாயரம்பலம்.. மலையாளத்தில் பல ஹிட் படங்களுக்கு சொந்தக்காரர் தான் என்றாலும், கடைசியாக இவரது கதையில் வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.


இருந்தாலும் அவரது திறமை மீது நம்பிக்கை வைத்தே இந்தப்படத்திற்கு கதை எழுத வைத்துள்ளார் இயக்குனர் லால் ஜோஸ். மோகன்லாலுக்கும் இவரை பற்றி தெரியும் என்பதால் அவரது சமீபத்திய தோல்விகளை பற்றி மோகன்லால் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த இருவரும் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நூறு சதவீதம் வெற்றி கொடுக்க வேண்டும் என்பதால் ராப்பகலாக ஸ்கிரிப்ட்டில் தனது உழைப்பை கொட்டியுள்ளாராம் இந்த பென்னி பி.நாயரம்பலம்.. சரி.. அது என்ன 'மஜா' இயக்குனர்..? தமிழில் விக்ரம் நடித்த மஜா, சூர்யா நடித்த பேரழகன் படங்களுக்கு கதை எழுதியது இவர் தானே..


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in