மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரே நேரத்தில் தெலுங்கு மட்டுமல்லாது தமிழிலும் சேர்த்து உருவாகும் 'ஸ்பைடர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மகேஷ்பாபு.. இந்தப்படத்தின் தமிழ் வேர்ஷனிலும் அவர்தான் டப்பிங் பேசப்போகிறார். மகேஷ்பாபுவின் படங்கள் தமிழில் டப்பிங்கில் நல வரவேற்பை பெறுவதால், இந்தமுறை நேரடியாகவே தமிழில் அறிமுகமாகிறார்.. இதன்மூலம் தமிழில் ஒரு வியாபார வட்டத்தை உருவாக்க நினைக்கிறாராம் மகேஷ்பாபு.
அதேசமயம் மலையாள திரையுலகிலும் அவரது பார்வை பதிந்துள்ளது. ஆனால் நேரடி படத்தில் நடிக்கும் எண்ணமெல்லாம் அவருக்கு தற்போது இல்லை.. ஏற்கனவே அல்லு அர்ஜுனின் படங்கள் மலையாளத்தில் டப்பிங்காகி வசூல் வேட்டை நடத்திக்கொண்டிருக்கிறது.. ஜூனியர் என்.டி.ஆர் இப்போதுதான் நுழைந்திருக்கிறார். அதனால் தனது படங்களை மலையாளத்திலும் டப்பிங் செய்து, ரிலீஸ் செய்ய இதுதான் சரியான தருணம் என நினைக்கிறாராம் மகேஷ்பாபு.