ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் தங்கை ஹசீனாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‛ஹசீனா. இதில் ஹசீனா ரோலில் ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். தாவுத் இப்ராஹிம் ரோலில் ஸ்ரத்தாவின் சகோதரரான சித்தாந்த் கபூர் நடிக்கிறார். இயக்குநர் அபூர்வா லக்கியா இயக்குகிறார். ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது தாவுத்துடன் ஹசீனா இருப்பது போன்ற போட்டோ வெளியாகியுள்ளது. இதில் சித்தாந்த் கூலிங் கிளாஸ் அணிந்தபடி ஸ்டைலாக போஸ் தருகிறார். அவருக்கு முன்னால் ஹசீனாவான ஸ்ரத்தா கறுப்பு நிற உடையணிந்து கோபமாக இருப்பது போன்று போஸ் தருகிறார். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜூலை மாதம் 14-ம் தேதி ‛ஹசீனா' படம் ரிலீஸாக இருக்கிறது.