ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜித்தின் விவேகம் படத்தில் நடித்து வரும் காஜல் அகவால், தெலுங்கில் சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150 படத்திற்கு பின்னர் ராணா நடிக்கும் நேனே ராஜா நேனே மந்திரி படத்தில் நாயகியாக நடித்து வருகின்றார். இப்படத்தில் ராணாவிற்கு ஜோடியாக நடிக்கும் காஜல் அகர்வால் மணப்பெண் தோற்றத்தில் ராணாவை அணைத்தபடி உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ள இப்புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகமாக பகிரவும் துவங்கியுள்ளனர். சுரேஷ் புரொடக்ஷன் சார்பில் சுரேஷ் டகுபதி தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் தேஜா இயக்கி வருகின்றார். காஜல் அகர்வால் தவிர நடிகை கேத்ரின் திரைஷாவும் இப்படத்தில் நடிக்கின்றார். கேத்திரின் திரைஷா வில்லியான அரசியல்வாதியாக நடிப்பதாகக் கூறப்படுகின்றது.