Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அல்லு அர்ஜுன் 'டிஜே' டீசர் டிஸ்லைக் பின்னணியில் பவன் கல்யான் ரசிகர்கள்..!

01 மார், 2017 - 15:20 IST
எழுத்தின் அளவு:
pawan-kalayan-fans-is-only-in-the-back--of-dj-movie-trailer-dislikes

தெலுங்கு திரையுலகில் ஹீரோக்களின் ரசிகர்கள் எந்த அளவுக்கு இறங்கி எதிரி நடிகரை அட்டாக் செய்வார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் அல்லு அர்ஜுனின் 'டிஜே' படத்தின் டீசர் அதிக அளவில் டிஸ்லைக்குகள் பெற்ற விவகாரம்.. இத்தனைக்கும் இந்த டீசர் தற்போதைய நிலவரப்படி 63 லட்சத்துக்கும் அதகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு, சுமார் 129053 லைக்குகளையும் பெற்றுள்ளது.. ஆச்சர்யப்படத்தக்க சாதனை தான் என்று கொண்டாட முடியாத வகையில் சுமார் 111954 டிஸ்லைக்குகளையும் பெற்றிருப்பதுதான் அதிர்ச்சிகரமான விஷயமாக இருக்கிறது.


பொதுவாக ஒரு நடிகரை பிடிக்காதவர்கள் கூட அவர்களின் பட டீசர் வெளியானால் பார்க்க மாட்டார்கள். அப்படியே பார்த்தாலும் கூட பிடிக்கவில்லை என்றால் ஜஸ்ட் லைக் தட் கடந்துபோவதுதான் வழக்கமான ஒன்று. ஆனால் அல்லு அர்ஜுன் விஷயத்தில் இப்படி நடந்திருப்பதன் பின்னணியில் பவன் கல்யாண் ரசிகர்கள் இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.


இதற்கு முந்திய தனது 'சரொனைடு' படத்தின் இசைவெளியீடு விழாவில் பவன் கல்யாண் ரசிகர்களை அல்லு அர்ஜுன் இன்சல்ட் பண்ணும் விதமாக நடந்துகொண்டது தான் இவர்கள் இந்த அளவுக்கு வஞ்சம் வைத்து பழி தீர்க்க காரணம் என்றும் சொல்லப்படுகிறது. பதிலுக்கு இப்போது அல்லு அர்ஜுன் ரசிகர்களும் பவன் கல்யாணின் 'கட்டமராய்டு' டீசரின் டிஸ்லைக் பட்டன்களை விடாமல் அழுத்த ஆரம்பித்து விட்டார்களாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in