ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவர் தான் தகதக நடிகை. இப்போதெல்லாம் பார்ட்டி பறவை ஆகிவிட்டாராம். சென்னை வந்தாலும் சரி, ஐதராபத்தில் இருந்தாலும் சரி. டாப் ஹீரோக்கள் கொடுக்கும் பார்ட்டிகளில் தவறாமல் ஆஜராகிவிடுகிறாராம். முன்பு ஒதுங்கி ஒதுங்கி சென்றவர் இப்போது ஹீரோக்களுடன் நெருங்கி நெருங்கி வருகிறாராம். ஒரு பார்ட்டியில் ரம் நடிகரின் அறிமுகம் கிடைத்தது. அதன் பலன் ரம் நடிகருடன் ஒரு படத்தில் நடிக்க இருந்த கேரளத்தில் பிரேமத்தை காட்டிய நடிகைக்கு கல்தா கொடுக்கப்பட்டு அந்த இடம் தகதக நடிகைக்கு தாரை வார்க்கப்பட்டதாம். "பிழைக்க தெரிஞ்ச பிள்ளையாயிடுச்சுப்பா"ன்னு கோடம்பாக்கத்துல பேசிக்றாங்க.