Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஜூனியர் என்.டி.ஆரின் ஜெய் லவகுசா படத்தில் டி.எஸ்.பி

10 பிப், 2017 - 10:24 IST
எழுத்தின் அளவு:
DSP-in-junior-ntr-movie-jai-lavakush

டோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குனர் பாபி இயக்கத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவிருக்கும் படத்திற்கு தற்சமயம் ஜெய் லவகுசா என பெயரிட்டுள்ளனர். ஜனதா கேரேஜ் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஜூனியர் என்.டி.ஆர் தனது சகோதரரும் நடிகருமான கல்யாண் ராம் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவித்தார். இப்படத்தை இயக்குனர் பாபி தற்போது இயக்க சம்மதம் தெரிவித்துள்ளார். தெலுங்கு திரை உலகின் முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜூனியர் என்.டி.ஆரின் சமீபத்திய வெற்றி படங்களான நானாக்கு பிரேமதோ, ஜனதா கேரேஜ் போன்ற படங்களுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் மீண்டும் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்துள்ளார். இதனை டிஎஸ்பி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜெய் லவகுசா படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பாடல்களுக்கான இசையமைப்பை துவங்கி விட்டதாகவும் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in