ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளாவில் புகழ்பெற்ற மலையாள மனோரமா பத்திரிக்கை குழுமத்தில் இருந்து வெளிவரும் வனிதா என்கிற வார இதழ் மலையாள சினிமாவில் ஒவ்வொரு வருடமும் சாதித்தவர்களுக்கு கடந்த 1998லிருந்து 'வனிதா பிலிம் அவார்ட்ஸ்' என்கிற விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் கடந்த வருட சாதனையாளர்களின் விருதுப்பட்டியலை தற்போது வனிதா பிலிம் அவார்ட்ஸ் அறிவித்துள்ளது.
சிறந்த படம் ; மகேஷிண்டே பிரதிகாரம்
சிறந்த புகழ்பெற்ற படம் ; புலி முருகன்
சிறந்த இயக்குனர் ; ராஜீவ் ரவி (கம்மட்டிப்பாடம்)
சிறந்த நடிகர் ; மோகன்லால் (ஒப்பம் & புலி முருகன்)
சிறந்த நடிகை ; மஞ்சு வாரியார் (வேட்ட & கரிங்குன்னம் சிக்சஸ்)
சிறந்த புகழ்பெற்ற நடிகர் ; நிவின்பாலி (ஆக்சன் ஹீரோ பிஜூ & ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்)
சிறந்த புகழ்பெற்ற நடிகை ; அனுஸ்ரீ (ஒப்பம்)
சிறந்த நட்சத்திர ஜோடி ; ஆசிப் அலி - ரெஜிஷா விஜயன் (அனுராக கரிக்கின் வெள்ளம்)
சிறந்த அறிமுக நடிகர் ; விஷ்ணு உன்னிகிருஷ்ணன் (கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்)
சிறந்த அறிமுக நடிகை ; பிரயாகா மார்ட்டின் (கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்)
சிறந்த அறிமுக இயக்குனர் ; காலித் ரஹ்மான் (அனுராக கரிக்கின் வெள்ளம்)
ஸ்பெஷல் பெர்பார்மன்ஸ் விருது (நடிகர்) ; விநாயகன் (கம்மட்டிப்பாடம்)
ஸ்பெஷல் பெர்பார்மன்ஸ் விருது (நடிகை) ; ஆஷா சரத் (அனுராக கரிக்கின் வெள்ளம்)
சிறந்த துணை நடிகர் ; சித்திக் (கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் & ஆன் மரியா களிபிலானு)
சிறந்த துணை நடிகை ; ரோகிணி (ஆக்சன் ஹீரோ பிஜூ & குப்பி)
சிறந்த வில்லன் ; செம்பான் வினோத் (கலி)
சிறந்த நகைச்சுவை நடிகர் ; தர்மஜன் போல்காட்டி (கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்)
சிறந்த ஒளிப்பதிவாளர் ; சிசு கலியத் (மகேஷிண்டே பிரதிகாரம்)
சிறந்த கதாசிரியர் ; பி.பாலச்சந்திரன் (கம்மட்டிப்பாடம்)
சிறந்த பாடலாசிரியர் ; சந்தோஷ் வர்மா (பூக்கள் பனிநீர் பூக்கள் - ஆக்சன் ஹீரோ பிஜூ)
சிறந்த இசையமைப்பாளர் ; பிஜிபால் (மகேஷிண்டே பிரதிகாரம்)
சிறந்த பின்னணி பாடகர் : எம்.ஜி.ஸ்ரீகுமார் (சின்னம்மா - ஒப்பம்)
சிறந்த பின்னணி பாடகி ; வாணி ஜெயராம் (மானத்தே மாரிக்குரும்பே - புலி முருகன்)
சிறந்த நடன இயக்குனர் ; கலா (ஒப்பம்)