ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மறைந்த தெலுங்கு திரை உலகின் பழம்பெரும் நடிகரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் உருவாகவுள்ளதாக கடந்த சில மாதங்களாக கூறப்படுகின்றது. இதில் என்.டி.ஆரின் மகனும் நடிகருமான பாலகிருஷ்ணா என்.டி.ஆர் வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் கதையாசிரியர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். மே 28ல் என்.டி.ஆரின் பிறந்த நாளில் பாலகிருஷ்ணா இப்படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது. பாலகிருஷ்ணாவின் 100வது திரைப்படமான கௌதமிபுத்ர சடர்கனி எனும் சரித்திர திரைப்படம் பொங்கலுக்கு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்திற்கு பின்னர் பாலகிருஷ்ணா நடிக்கும் திரைப்படம் குறித்த எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.