ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'பாகுபலி' புகழ் ராணா கப்பற்படை அதிகாரியாக நடித்துள்ள ஹசி திரைப்படம் பிப்ரவரி 17ல் திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் சங்கல்ப் ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தின் புரமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார் ராணா. நாகார்ஜூனா நடிக்கவிருக்கும் திகில் திரைப்படத்தில் ராணா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஒமர் இயக்கவிருக்கும் ராஜூ ஹாரி ஹதி-2 எனும் திகில் படத்தில் நாகார்ஜூனா முதன்மை வேடத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ராணாவிடம் இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார். ராணாவும் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இயக்குனர் தேஜா இயக்கும் அரசியல் கதைக்களத்தில் உருவான நேனே ராஜா நேனே மந்திரி எனும் படத்தில் காஜல் அகர்வாலுடன் நடித்துவரும் ராணா பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திலும் வில்லனாக மிரட்டியுள்ளார்.