ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிக்அப் டிராப் நடிகரின் ஜல்லிக்கட்டுதேவன் படத்தில் நடிக்க இருக்கும் திதி நடிகை ஒரு வளரும் நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கிறாராம். படித்துவிட்டு பட்டம் வாங்கியவன் படத்தில் நடித்தபோது நடிகைக்கும், அந்த நடிகருக்கும் லவ் இருந்திச்சாம். ஆனால் இப்போது பெரிய பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனால் நடிகரின் கனெக்ஷ்னை கட் பண்ண நடிகை முயற்சித்தாராம். ஆனால் நடிகர் விடாப்பிடியாக இருக்கிறாராம். நடிகையை அழைத்த ஜல்லிக்கட்டுதேவன் இயக்குனர் "ஷூட்டிங் முடியுற வரைக்கும் வேறு எதிலும் கவனம் இருக்க கூடாது. குறிப்பாக அந்த பையனை மீட் பண்ணக்கூடாது. அதுக்கு சம்மதமுன்னான நடி இல்லேன்னா கிளம்பு"ன்னு சொல்லிட்டாராம். இதனால் பயந்து போன நடிகை நடிகரின் தொடர்பை துண்டிச்சிட்டதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.