Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த பிருத்விராஜ் - நரேன்..!

18 ஜன, 2017 - 13:34 IST
எழுத்தின் அளவு:
naran-and-prithiviraj-after-5-years-in-a-movie

2௦௦6ல் பிருத்விராஜ், நரேன், கூட்டணியில் மலையாளத்தில் வெளியான 'கிளாஸ்மேட்ஸ்' படத்தில் நரேனின் கேரக்டரையும் நடிப்பையும் பார்த்தவர்கள், இவர் மலையாள சினிமாவில் மிகப்பெரிய ரவுண்டு வருவார் என ஆருடம் சொன்னார்கள். அதற்கேற்றவாறு அந்தப்படமும் ஹிட் ஆனது.. அதன்பின் பிருத்விராஜுடன் மீண்டும் 'ராபின் ஹூட்', 'ஆயாளும் ஞானும் தம்மில்' ஆகிய படங்களில் இணைந்து நடித்தார் நரேன்.. அந்தப்படங்களும் சூப்பர்ஹிட்டாகின.. இந்தநிலையில் ஐந்து வருட இடைவெளிக்குப்பின் மீண்டும் பிருத்விராஜுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் நரேன்.


ஜினு ஆப்ரஹாம் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிக்கும் ஆடம் (ஆதாம்) என்கிற இந்தப்படத்தில் ஸ்காட்லாந்தில் செட்டில் ஆனவராக நடிக்கிறார் நரேன்.. முந்தைய படங்களைப்போல இதிலும் பிருத்விராஜின் நண்பர் கேரக்டரில் தான் நடிக்கிறார் நரேன்.. கேரளாவில் இருந்து ஸ்காட்லாந்து செல்லலும் பிருத்விராஜுக்கு அவரது பயணத்தில் உதவியாக இருக்கும் கேரக்டர் நரேனுக்கு... இந்தப்படம் வழக்கத்தில் இருந்து மாறுபட்ட வித்தியாசமான காதல் கதையும் கூடவாம். இந்தப்படத்தில் பிருத்விராஜ் மிகப்பெரிய பண்ணையாராக நடிக்க இருக்கிறார்.. கதாநாயகியாக நடிக்கிறார் பெங்காலி நடிகை மிஸ்தி.. இவருடன் இன்னொரு கதாநாயகியாக மியா ஜார்ஜ் நடிக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in