ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் நடித்தவர் டாப்சி. முதல் படமே மெகா ஹிட்டாக அமைந்தபோதும், அதன்பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக ஹிட்டடிக்கவில்லை. கடைசியாக காஞ்சனா-2, வை ராஜா வை படங்களுக்குப்பிறகு தமிழில் புதிய படங்கள் இல்லாமல் இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் டாப்சி. குறிப்பாக, ராணாவுடன் இணைந்து அவர் நடித்து வரும் காஸி அட்டாக் என்ற படம் தெலுங்கு, இந்தி என இரண்டு மொழிகளில் தயாராகி வருகிறது.
இந்நிலையில், தற்போது டாப்சி கதையின் நாயகியாக நடிக்கும் பெயரிடப்படாத ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்குகிறது. ஹாரர் கதையில் உருவாகும் இந்த படத்தை பாத்சாலா -என்ற தெலுங்கு படத்தை இயக்கிய மகி வி.ராகவ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதமே தொடங்கயிருந்ததாம். ஆனால் செட் வேலைகள் தாமதமானதால் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கப்படுகிறதாம்.