ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் காவ்யா மாதவனை மறுமணம் செய்துகொண்ட திலீப் துபாய்க்கு சென்று தனது ஹனிமூன் ட்ரிப்பை முடித்துவந்தார்.. இந்த ட்ரிப்பில் அவரது மகள் மீனாட்சியையும் அழைத்துச்சென்று வந்தார். அடுத்ததாக சம்மரில் ஒருமாத பயணமாக தனது மனைவி காவ்யா மாதவன் மற்றும் மகள் மீண்டாசியையும் அழைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு செல்கிறார் திலீப்.. இதை அவரது இன்னொரு ஹனிமூன் ட்ரிப் என்றோ, அல்லது பேமிலி டூர் என்றோ சொல்லிவிடமுடியாது..
காரணம் இந்தமுறை அமெரிக்க செல்வது அங்கே ஒரு மாதம் திலீப் ஷோ-2017வை நடத்துவதற்காக.. அதனாலேயே இந்த வருடம் சம்மர் சீசனுக்கு திலீப் தனது பட ஷூட்டிங் எதையும் கமிட் பண்ணிக்கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சியை இயக்குபவர் திலீப்பின் நண்பரும் பிரபல மலையாள இயக்குனரான நாதிர்ஷா தான். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளவர் அமெரிக்காவில் உள்ள திலீப்பின் நண்பர் ஒருவர்.. அமெரிக்காவின் பல பகுதிகளில் ஒருமாதம் சீரான இடைவெளியில் இந்த ஷோ நடைபெற உள்ளது..