Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ரெஜினாவிடம் மன்னிப்பு கேட்ட பிரபல இயக்குனர்

16 டிச, 2016 - 17:22 IST
எழுத்தின் அளவு:
Director-apology-to-Regina

கண்ட நாள் முதல் படத்தில் லைலாவிற்கு தங்கையாக தமிழ் படங்களில் நடிக்க துவங்கிய ரெஜினா, தெலுங்கு திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார். சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க துவங்கியுள்ள ரெஜினா, இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கும் நக்ஷத்ரம் எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகின்றார். இரு தினங்களுக்கு முன்னர் பிறந்த நாள் கொண்டாடிய ரெஜினாவிற்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் நக்ஷத்ரம் படக்குழுவினர் ரெஜினாவின் பிறந்த நாளை மறந்து விட்டனர். இதனால் தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் ரெஜினாவிடம் மன்னிப்பு கேட்டுள்ள இயக்குனர் கிருஷ்ண வம்சி, ரெஜினாவின் பிறந்த நாளை முன்னிட்டு நக்ஷத்ரம் படத்தின் ஸ்பெஷல் டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.


Advertisement
'தேசியகீதம்' சர்ச்சையில் சிக்கிய கமல்...!'தேசியகீதம்' சர்ச்சையில் சிக்கிய ... ஜெயராம் படத்தில் போலீஸ் அதிகாரியாக சுஜா வருணீ..! ஜெயராம் படத்தில் போலீஸ் அதிகாரியாக ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vivegam
    • விவேகம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : காஜல் அகர்வால் ,அக்ஷரா ஹாசன்
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Mask
    Tamil New Film Yen Intha Mayakkam
    Tamil New Film Bhaskar oru Rascal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in