Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இறுதி கட்டத்தில் கவண்

20 அக், 2016 - 15:54 IST
எழுத்தின் அளவு:
Kavan-shooting-in-final-stage

அயன், மாற்றான், அனேகன், படங்களுக்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய்சேதுபதியும், டி.ராஜேந்தரும் நடித்து வருகிறார்கள். இந்த படத்துக்கு தற்போது கவண் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். கவண் என்றால் ஒய் வடிவ மரக் கொம்பில் ரப்பர் கொண்டு செய்யப்படும் கல்லெறியும் கருவி. மனிதன் கண்டுபிடித்த ஆதி எறி ஆயுதம் இதுதான் என்கிறார்கள். இதையே படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.


விஜய் சேதுபதி, டி.ராஜேந்தருடன் மடான செபாஸ்டின், விக்ராந்த், பாண்டியராஜன், நாசர், போஸ் வெங்கட், ஜெகன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஹிப் ஆப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கணேஷ் மற்றும் சுரேஷ் தயாரிக்கிறார்கள்.


பெரும்பகுதி படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. பெரிய செட்கள் அமைத்து பிரமாண்ட பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 சதவிகித படப்பிடிப்பே பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் கதையை எழுத்தாளர்கள் சுபாவும் வசனத்தை மதன் கார்க்கியும் எழுதி உள்ளனர். டி.ராஜேந்தர், ஹிப்ஆப் தமிழா ஆதி, மடோனா செபாஸ்டின் இணைந்து பாடியுள்ள புத்தாண்டு பாடல் சிறப்பானதாக இருக்கும் என்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in