ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கௌதமிபுத்ர சடர்கனி எனும் சரித்திர திரைப்படத்தில் நடித்து வரும் பாலகிருஷ்ணா தற்போது அப்படத்தின் போர் காட்களுக்காக பயிற்சியில் இறங்கியுள்ளார். இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணாவின் 100வது படமான கௌதமிபுத்ர சடர்கனி படத்தை, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 2017 பொங்கலுக்கு திரைக்கு வரும் இப்படத்திற்கு பின்னர் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தை இயக்குனர் வம்சி இயக்குகின்றார். விவசாயத்தை மையப்படுத்திய இப்படத்திற்கு ரைத்து என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்ட்டார் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாகக் தகவல்கள் கசிந்துள்ளன. ரைத்து படத்தில் முதலமைச்சர் வேடத்தில் அமிதாப் தோன்றவுள்ளதாகக் கூறப்படுகின்றது. நாகார்ஜூனாவின் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமான மனம் படத்தில் அமிதாப் மருத்துவராக சிறப்பு தோற்றத்திலிருந்து நடித்திருந்தார். அதே போல் தற்போது பாலகிருஷ்ணாவின் 101வது படத்தில் அமிதாப் நடிக்கவுள்ளார்.