விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ராஜூ ஹாரி ஹாதி படத்தின் இரண்டாம் பாகத்தில், நடிகர் வெங்கடேஷ் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது நாகார்ஜூனா இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பாபு பங்காராம் படப்பிடிப்பின் போது ராஜூ ஹாரி ஹாதி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க அப்படத்தின் இயக்குனர் தன்னிடம் கேட்டதாக வெங்கடேஷ் கூறியிருந்தார். மேலும் அது குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் வெங்கடேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாகார்ஜூனா ராஜூ ஹாரி ஹாதி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஓம் நமோ வெங்கடேஷாய எனும் பக்தி படத்தில் நடித்து வரும் நாகார்ஜூனா அப்படத்தின் படப்பிடிப்புகளில் தற்போது பிசியாகவுள்ளார். அப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்ற பின்னர் ராஜூ ஹாரி ஹாதி படத்தின் இரண்டாம் பாகத்தில் நாகார்ஜூனா நடிப்பார் என தெரிகிறது.