மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் சர்தார் கபார் சிங் படத்திற்கு பின்னர் இரன்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், பவன் கல்யாண் நடிக்கவிருக்கும் எஸ் பாஸ், காட்டமராய்டு எனும் இரு படங்களில் இயக்குனர் டாலி இயக்கும் காட்டமராய்டு படத்தின் படப்பிடிப்புகள் முதலில் துவங்கியுள்ளன. செகெந்திராபாத்தில் காட்டமராய்டு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன. கபார் சிங் படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த ஷ்ருதிஹாசன் இப்படத்திலும் நாயகியாக நடிக்கின்றார். பவன் கல்யாண், ஷ்ருதிஹசன் உள்ளிட்டோர் அடுத்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளனர். சர்தார் கபார் சிங் படத்தில் வில்லனாக நடித்த பைரோன் சிங் இப்படத்திலும் வில்லனாக நடிக்கின்றார். இசையமைப்பாளர் அனுப் ரூபன்ஸ் காட்டமராய்டு படத்திற்கு இசையமைக்கின்றார்.