Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பா.ஜ.க மாநாட்டில் மஞ்சுவாரியார் நடனம்

18 செப், 2016 - 12:50 IST
எழுத்தின் அளவு:
manju-warrier-dance-celebration

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு செட்டிலானவர் 14 வருடங்களுக்கு பிறகு திலீப்பை விவாகரத்து செய்து விட்டு தனியாக வசிக்கிறார். மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ள அவர் நடன நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.


கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலின் போது மஞ்சு வாரியார் பாரதிய ஜனதா கட்சியில் சேரப்போகிறார். அவருக்கு பாரளுமன்ற மேலவை உறுப்பினர் பதவி வழங்கப்பட இருக்கிறது என்ற செய்திகள் பரவியது. ஆனால் இதனை மஞ்சு வாரியார் மறுத்தார். இந்த நிலையில் வருகிற 24ந் தேதி கோழிக்கோட்டில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில மாநாட்டில் மஞ்சுவாரியார் நடனம் ஆடுகிறார்.


மஞ்சுவாரியார் சமீபகாலமாக நடத்தி வரும் ராமாயண நாட்டிய நாடகத்தை நடத்தி வருகிறார். பிரதர் மோடி, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா முன்னிலையில் இந்த நடன நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த மாநாட்டின் போது மஞ்சு வாரியார் பாரதிய ஜனதா கட்சியில் இணைவார் என்றும். அவருக்கு ராஜ்ய சபை எம்.பி மற்றும் பாரதிய ஜனதாவின் கலைப்பிரிவு செயலர் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. மஞ்சு வாரியரின் மாஜி கணவர் திலீப் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in