மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, தம்பி ராமைய்யா மற்றும் பலர் நடித்த தனிஒருவன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றியை தட்டிச் சென்றது. தனிஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக் துருவா எனும் தலைப்புடன் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகிவருகின்றது. ராம் சரண் நாயகனாக நடிக்கும் துருவா படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங் அவருக்கு ஜோடியாக நடிக்கின்றார். இப்படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகளின் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகின்றது. ராம் சரண் மரங்களின் மீது ஏறி சண்டையிடுவது போன்ற துருவா படத்தின் காட்சிகளை யார் இணையத்தில் வெளியிட்டது என்பது தெரியவில்லை. கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அரவிந்த் துருவா படத்தை தயாரிக்கின்றார்.