Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நிவின்பாலி, துல்கர் ரெக்கார்டை முறியடித்த மோகன்லால்..!

17 செப், 2016 - 15:04 IST
எழுத்தின் அளவு:
Mohanlal-break-nivinpauly,-Dulquer-movie-record

என்னதான் இளைஞர்கள் படையெடுப்பு அதிகமாகி சீனியர்களை ஓரங்கட்ட நினைத்தாலும் சூப்பர்ஸ்டார்களின் மாஸ் அவ்வளவு சீக்கிரம் குறையாது என்பதை ரஜினிக்கு அடுத்ததாக மோகன்லால் நிரூபித்து வருகிறார்.. சமீபத்தில் பிரியதர்ஷன் டைரக்சனில் அவர் நடித்த 'ஒப்பம்' படம் வெளியானது. அதேசமயம், அடுத்ததாக அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'புலிமுருகன்' படத்தின் ட்ரெய்லரும் வெளியானது. இந்த இரண்டுமே இதற்கு முன் இருந்த மற்ற நடிகர்களின் ரெக்கார்டுகளை உடைத்தெறிந்து, முதல் இடத்தில் மோகன்லாலை அமர வைத்துள்ளன.


இதுநாள் வரை முதல் வார கலெக்சனில் முன்னணியில் இருந்தது நிவின்பாலி நடித்த 'பிரேமம்' படம் தான். அந்த சாதனையை மோகன்லாலின் 'ஒப்பம் முறியடித்துள்ளது. அதேபோல அதிகபட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட ட்ரெய்லர் என்கிற ரெக்கார்டை துல்கர் சல்மான் நடித்த 'கலி' படம் தான் வைத்திருந்தது.. அதை இப்போது மோகன்லாலின் 'புலிமுருகன்' படம் ஓவர்டேக் செய்துள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in