ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
80களில் தமிழ் திரைப்படங்களில் நாயகியாக நடித்த ஜீவிதா தெலுங்கு திரை உலகிலும் மிகவும் பிரபலமான நடிகை. தமிழகத்தைச் சேர்ந்த ராஜசேகர் 80களில் டோலிவுட்டில் படு பிசியான ஹீரோவாக இருந்தார். ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ராஜசேகருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஷிவானி வெள்ளித்திரையில் நாயகியாக நடிக்க தயாராகிவிட்டாராம். நாக சௌரியா நாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் ஷிவானி, இப்படத்தின் வாயிலாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகவுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாம். இப்படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப, கலைஞர்களுக்கான தேர்வு முடிந்ததும் அதிர்காரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது.