Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லால் பட பெயரில் ஹோட்டல் ஆரம்பித்த இயக்குனர்..!

14 செப், 2016 - 16:47 IST
எழுத்தின் அளவு:
Director-starts-hotel-in-the-name-of-mohanlal-movie-title

மாடம்பி, கிரான்ட் மாஸ்டர், மிஸ்டர் பிராட் என தொடர்ந்து மோகன்லாலை வைத்தே அதிக படங்களை இயக்கிவர் மலையாள இயக்குனர் உன்னிகிருஷ்ணன். அடுத்ததாகவும் மோகன்லாலை வைத்தே படம் இயக்கவுள்ளார். மோகன்லாலை எந்த ஒரு இடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார்.. மோகன்லாலுக்கு எந்த பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக ஒலிப்பது இவரின் குரலாகத்தான் இருக்கும். இவர் இயக்கத்தில் மோகன்லால் நடித்த மிஸ்டர் பிராடு படத்திற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் தடைவிதிக்க முடிவு செய்தபோது, இந்தப்படம் ரிலீசாகவிட்டால் வேறு எந்தப்படத்தையும் ரிலீஸாக விடமாட்டேன் என சவால் விட்டு படத்தை ரிலீஸ் செய்தவர்.


மோகன்லாலை கடவுள் ரேஞ்சுக்கு ஆராதிக்கும் இயக்குனர்களில் மலையாள இயக்குனர் உன்னிகிருஷ்ணனுக்குத்தான் முதலிடம் என்றே சொல்லலாம். தற்போது மோகன்லாலின் மீதான தனது மரியாதையையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்தும் விதமாக அவர் மோகன்லால் பெயர் சொல்லும் விதமாக ஒரு ஹோட்டல் ஒன்றை திருவனந்தபுரத்தில் துவங்கியுள்ளார்.. இந்த ஹோட்டலுக்கு கிராண்ட் மாஸ்டர் என பெயர் வைத்துள்ளார்.. இது மோகன்லாலை வைத்து அவர் இயக்கிய சூப்பர்ஹிட் படத்தின் பெயர்தான். இந்த ஹோட்டலின் மதிப்பு வாய்ந்த முதல் கஸ்டமர் மோகன்லால் என்பதை சொல்லவும் வேண்டுமோ..?


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in