ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான பிரேமம் படம் அதே பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. நிவின் பாலி வேடத்தில் தெலுங்கில் நாகசைதன்யா நடித்துள்ளார். விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தமிழில் சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படத்தின் தெலுங்கு பதிப்பில் நாகசைதன்யா நடித்துள்ளார்.
இவ்விரு படங்களின் வெளியீட்டிற்கு காத்திருக்கும் நாகசைதன்யா, அடுத்ததாக இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சமந்தா நாயகியாக நடிப்பார் என கூறப்பட்ட இப்படத்தில் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் ஒப்பந்தாமானார். தற்போது நடிகை லாவண்யா திரிபதி இரண்டாவது நாயகியாக நடிக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.