ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் உருவாக உள்ள படம் ‛முபர்கான்'. அனில் கபூர், அர்ஜூன் கபூர், அதியா ஷெட்டி, இலியானா ஆகியோர் லீடு ரோலில் நடிக்க உள்ளனர். இதில் அனில் கபூர், இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். அதுவும் விநாயகர் சதுர்த்தியான நேற்று பத்திரிகை வடிவிலான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், முபர்கான் படம், 2017-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.