ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் அலை, யாவரும் நலம், 24 படங்களை இயக்கியவர் விக்ரம் குமார், தெலுங்கில் மனம் படத்தை இயக்கினார். ஏ.ஆர்.ரகுமானிடம் இவருக்கு நல்ல அறிமுகமும், நட்பும் உண்டு. அதன்காரணமாக விக்ரம் குமார் அடிக்கடி ரகுமானின் ஸ்டூடியோவுக்கு செல்வார். அப்போது அங்கு பணியாற்றிய சவுண்ட் என்ஜினீயர் ஸ்ரீநிதி அறிமுகமானார். அறிமுகம் காதலாகி இப்போது கல்யாணத்தில் முடிந்திருக்கிறது.
இவர்கள் திருமணம் நேற்று நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா உள்ளிட்ட திரையுலக நண்பர்கள் மற்றம் உறவினர்கள் கலந்து கொண்டனர்.