ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி சினிமாவை ஆராதிப்பவர் என்பது நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை.. ஆனால் நேற்று முன் தினம் வெளியான 'ஜனதா கேரேஜ்' படத்தை இரண்டு முறை பாத்திருக்கிறார் என்றால் அது மோகன்லால் மீது அவர்கொன்டுள்ள அபரிமிதமான ஈர்ப்பு காரணமாகத்தான். கடந்த மாதமே மோகன்லால் நடித்த 'மனமந்தா' படம் வெளியானபோது முதல் ஆளாக படத்தை பார்த்துவிட்டு மோகன்லாலை பாராட்டியவர்தான் எஸ்.எஸ்.ராஜமவுல
அதேபோல 'ஜனதா கேரேஜ்' படத்தை ஒன்றுக்கு இரண்டுமுறை பார்த்துவிட்டு, படம் பற்றி மனம் திறந்து பாராட்டியுள்ளார். தெலுங்கை பொறுத்தவரை ஜூனியர் என்.டி.ஆரும் மலையாளத்தில் மோகன்லாலும் ராஜமவுலியின் மனதுக்கு நெருக்கமான நடிகர்கள்.. இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள காட்சிகல் உண்மையிலேயே தனை ஒரு ரசிகனாக மாறி ரசிக்கவைத்துவிட்டன என கூறியுள்ள ராஜமவுலி, டெம்பர் படத்துக்குப்பிறகு ஜூனியர் என்.டி.ஆர் கதை தேர்வில் கவனம் செலுத்தி வருவதையும் பாராட்டியுள்ளார்.