ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் அவரது முன்னாள் மனைவி ரேணு தேசாயின் மகன் அகீரா நந்தன், இஷ்க் வாலா லவ் எனும் மராத்தி படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். ரேணு தேசாய் தயாரித்து இயக்கிய இப்படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட ரேணு திட்டமிட்டிருந்தார். தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இப்படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை. இதனால் தொலைகாட்சி நிறுவனத்திற்கு படத்தின் உரிமையை ரேணு விற்று விட்டார். நீண்ட் நாட்களாக கிடப்பில் கிடக்கும் அத்திரைப்படம் விரைவில் தொலைகாட்சியில் வெளிவரவுள்ளது. இதனை டுவிட்டரில் ரேணு அறிவித்துள்ளார். செப்டம்பர் 4 ஆம் தேதி இஷ்க் வாலா லவ் தெலுங்கு தொலைகாட்சியில் வெளிவரவுள்ளது என்றும் அகீராவின் அறிமுகப்படத்தை காணத்தவறாதீர்கள் என்றும் ரேணு கூறியுள்ளார்..