ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் சந்தீப் கிஷான், ரெஜினா ஜோடி சேர்ந்து நடிக்கும் திரைப்படம் நக்ஷத்ரம். பிரபல கன்னட நடிகர் சுதீப் மற்றும் நடிகை காஜல் அகர்வால் இப்படத்தில் போலீஸாக முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் நடிகர் சாய் தரண் தேஜ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சாய் தரண் தேஜ்ஜிற்கு மனைவியாக நடிகை ப்ரக்யா ஜெஸ்வால் நடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இருவரும் காக்கி சட்டை அணிந்து போலீஸாக இப்படத்தில் நடிக்கவுள்ளனர். கஞ்சே படத்தில் வருண் தேஜுடன் ஜோடி சேர்ந்து ரசிகர்களைக் கவர்ந்த ப்ரக்யா அடுத்ததாக் நாகார்ஜூனா நடிக்கும் பக்தி திரைப்படமான ஓம் நமோ வெங்கடேஷாய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.