ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள மெகா ஸ்டார் நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் மூன்று படங்களில் ஜோடி சேர்ந்துள்ள நித்யா மேனன் துல்கரை காதலிப்பதாகும், இதனால் துல்கர் சல்மானின் மனைவிக்கு துல்கருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.
நித்யா மேனனிடம் இந்த தகவல் குறித்து செய்தியளர்கள் கேட்டதற்கு உடன் நடிக்கும் நடிகருடன் நடிகைக்கு காதல் என தகவல் வருவது இது முதல் முறை அல்ல தொடர்ச்சியாக சில படங்களில் இருவர் ஜோடி சேர்ந்து விட்டால் அவர்களுக்கிடையே காதல் என கூறப்படுவது தற்போது வழக்கமாகிவிட்டது என்று நித்யா மேனன் கூறியுள்ளார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜனதா கேரேஜ் படத்தில் நடித்துள்ள நித்யா மேனன் கன்னட நடிகர் சுதீப்புடன் இணைந்து தமிழில் நடித்துள்ள முடிஞ்சா இவன புடி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.