ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உச்ச நடிகரின் படத்தின் பெயரைக்கொண்ட படத்தில் நடித்துள்ளார் பதி நடிகர். தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் என்பதால் கதைகூட கேட்காமல் நடித்தார். ஆனால் இயக்குனர் ஆர்வ கோளாறால் மருத்துவர் சம்பந்தப்பட்ட படம் என்பதால் அரசியல் மருத்துவருக்கு படத்தை போட்டுக் காட்ட, விஷயம் கார்டனுக்குச் செல்ல பதி நடிகர் பதறிவிட்டாராம். “என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க. வில்லங்கமே இல்லாம என்னோட கேரியர் போயிட்டிருக்கு எதுக்குசார் அரசியல் சாயம் பூசுறிங்க” என்று பதி நடிகர் இயக்குனரிடம் கடிந்து கொண்டு விட்டு கார்டனுக்கு நெருக்கமானவங்ககிட்ட என் கவனத்தை மீறி நடந்திருச்சுன்னு சொல்லி சமாளிச்சிட்டாராம்.