ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் தான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்றும், அவரது படங்களை தவறாது பார்ப்பதாகும் கூறியுள்ளார். தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாது மலையாள திரை உலகு ரசிகர்களையும் கவர்ந்த அல்லு அர்ஜூனை கேரள ரசிகர்கள் மல்லு அர்ஜூன் என்றே அழைக்கின்றனராம் கொச்சினில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அல்லு அர்ஜூனிடம் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் யார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு நடிகர் விஜய் மற்றும் சல்மான் கான் என அல்லு அர்ஜூன் கூறியுள்ளார்.
அதிலும் விஜய்யின் ஆக்ஷன் படங்களான துப்பாக்கி, கத்தி போன்ற படங்கள் தனக்கு மிகவும் பிடித்தவை என கூறியுள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் மாஸ் படங்களும் தனக்கு பிடிக்கும் என கூறிய அல்லு அர்ஜூன் முதலில் ஷாருக்கானின் படங்களை விரும்பி பார்த்து வந்த நான் தற்போது சல்மான் கானின் ஆக்ஷன் படங்களை அதிகம் விரும்புகின்றேன் என்றும் கூறியுள்ளார். சரைய்னோடு படத்திற்கு பின்னர் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கும் படத்தில் நடிக்க அல்லு அர்ஜூன் தயாராகி வருகின்றார்.