ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தாமிரபரணி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் பானு. துறு துறு அழகும், இளமையுமாக அறிமுகமான பானுவால் ஏனோ தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் போனது. ஆனாலும் அவ்வப்போது தமிழ் படங்களிலும், மலையாளத்தில் முக்தா ஒரிஜினில் பெயரிலும் நடித்து வந்தார். வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க அவர் தமிழில் கடைசியாக நடித்த படம். பானு நடித்துள்ள பாம்பு சட்டை, வாய்மை, சகுந்தலாவின் காதலன் படங்கள் தமிழில் வெளிவர வேண்டியிருக்கிறது.
கடந்த ஆண்டு மலையாள பாடகர் ரிங்கு டோமியை திருமணம் செய்து கொண்டு செட்டினலார் பானு. படங்களில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார். தற்போது கேரள மாநிலம் கோட்டையத்தில் கணவருடன் வசித்து வருகிறார் சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது, தன் குழந்தையுடன் இருக்கும் போட்டோக்களை தனது பேஸ்புக்கில் வெளியிட்டு. தனது சந்தோஷமான குடும்ப வாழ்க்கையை வெளிப்படுத்தியிருக்கிறார் பானு.