ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், சமந்தா, நித்யா மேனன், உன்னி முகுந்தன் மற்றும் பலர் நடிக்கும் ஜனதா கேரேஜ் படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளிவந்து இப்படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளது.
ஆகஸ்ட் 12ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் திரையிடும் தேதியை படக்குழுவினர் செப்டம்பர் 2ஆம் தேதிக்கு மாற்றியுள்ளனர். மழையின் காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டதால் இந்த தாமதம் ஏற்பட்டுவிட்டதாகவும் முதலில் அறிவிக்கபட்ட தேதியில் படப்பிடிப்பை நடத்தினால் ரீரெக்காடிங்க் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் போன்ற பணிகளில் தொய்வு ஏற்படும். எனவே படத்தின் தரத்தில் குறை ஏற்படக்கூடாது என்பதால் திரையிடும் தேதியை மாற்ற நேர்ந்ததாக இயக்குனர் சிவா விளக்கமளித்துள்ளார்.